உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: சங்கடம் விலகும் நாள். மதியம் வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்குள் இனம்புரியாத குழப்பம் இருக்கும். உத்திரட்டாதி: காலையில் குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். வேலைப் பார்க்கும் இடத்திலும் நெருக்கடி இருக்கும்.ரேவதி: எதிர்பார்ப்பு இழுபறியாகும். அவசர வேலைகளிலும் இன்று தடைகளை சந்திப்பீர். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !