/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: சங்கடம் விலகும். நேற்று இருந்த போராட்டம் மாறும். இழுபறி வேலை நடக்கும்.உத்திரட்டாதி: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் நிறைவேறும். நேற்றைய பிரச்னை முடியும்.ரேவதி: பெரிய மனிதர்களை சந்திப்பீர். அவர்கள் உதவியால் வேலை நடக்கும் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.