உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். உத்திரட்டாதி: விஐபிகள் ஆதரவு கிடைக்கும். இழுபறியான வேலை முடியும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.ரேவதி: திட்டமிட்ட வேலையை நடத்தி முடிக்க முடியும். வரவேண்டிய பணம் வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !