/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனபயம் போகும். வருமானம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: நேற்று தள்ளிப்போன வேலை இன்று முடியும். குடும்பத்தில் மனதில் நிம்மதி உண்டாகும்.ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் முயற்சி முன்னேற்றமாகும்.