உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும்.உத்திரட்டாதி: பழைய பிரச்னை முடியும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். ரேவதி: செய்து வரும் தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பணியாளர் ஒத்துழைப்பால் விருப்பம் நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !