உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: யோகமான நாள். இழுபறியாக இருந்த வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம்வரும். உத்திரட்டாதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். திறமை வெளிப்படும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய வாடிக்கையாளர் வருவர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !