/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நண்பர்கள் உதவியால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.ரேவதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.