/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். உத்திரட்டாதி: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ரேவதி: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். நெருக்கடி நீங்கும் நாள்.