உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு.உத்திரட்டாதி: அலைச்சல் அதிகரிக்கும். யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். ரேவதி: உழைப்பு அதிகரிக்கும். திடீர் செலவு ஏற்படும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !