உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் திட்டமிட்ட வேலைகளில் குழப்பம் உண்டாகும். உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் தெளிவுடன் செயல்படுவதால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.ரேவதி: உங்கள் வேலைகளில் நிதானம் அவசியம். எந்தவொரு வேலையிலும் பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !