/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் வேலையில் வெற்றி அடைவீர். வரவேண்டிய பணம் வரும்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலையை முடிக்க முடியும். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம்வரும். இழுபறியாக இருந்த வேலைகளில் முடிவு ஏற்படும்.