/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவால் வளம் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.ரேவதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். ஆரோக்கியமாக செயல்படுவீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.