/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். வேலைப்பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். சிலர் நவீன பொருட்கள் வாங்குவீர்.ரேவதி: நிதானமாக செயல்பட்டு வேலைகளில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.