/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வீர்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தெளிவு உண்டாகும்.