உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.ரேவதி: வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் உண்டாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !