உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்: பூரட்டாதி 4: உங்கள் முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும்.உத்திரட்டாதி: வேலைப்பளு கூடும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரேவதி: வேலையின் காரணமாக திடீர் பயணம் ஏற்படும். சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !