/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்:பூரட்டாதி 4: போராடி வெல்ல வேண்டிய நாள். வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். மனம் சோர்வடையும். உடன் பணிபுரிபவர்கள் உங்களை எரிச்சல் படுத்துவர்.ரேவதி: வியாபாரத்தில் கவனம் தேவை. வேலைகளை நீங்களே செய்வது நல்லது. வெளியூர் பயணத்தில் விழிப்புணர்வு தேவை.