/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்திரட்டாதி: பணியிடத்தில் நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.ரேவதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும்.