/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.ரேவதி: உங்களை விட்டு விலகிச் சென்ற நண்பர்கள் உங்களைத் தேடிவருவர்.