உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். சகபணியாளரின் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: எதிர்பார்த்த தகவல் வரும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.ரேவதி: உதவி புரிவதாக சொன்னவர்கள் தேடி வந்து உதவுவர். மனதில் நிம்மதி உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !