/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் காண்பீர். பிறரை நம்பி உங்களது வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும்.ரேவதி: பண விவகாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.