/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை முடிக்கும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.ரேவதி: தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்.