உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: வரவால் வளம் காணும் நாள். நீண்டநாட்களாக இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். உத்திரட்டாதி: எந்த ஒன்றிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருவர். ரேவதி: பெரியோரின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !