உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வாகனத்தில் பழுது ஏற்படும். உத்திரட்டாதி: வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ரேவதி: இன்று கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் தவிர்ப்பது நன்மையாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !