/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவேண்டிய பணம் வரும் என்றாலும் எதிர்பாராத செலவு ஏற்படும். உத்திரட்டாதி: குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வாகனத்தால் செலவு வரும். ரேவதி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.