உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: மதியம்வரை எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். அதன்பின் நிலைமை சீராகும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். ரேவதி: வரவை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !