உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பாராத சங்கடங்களை சந்திப்பீர். ரேவதி: வேலையில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !