/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவால் வளம் காணும் நாள். எடுக்கும் முயற்சி ஆதாயம் தரும். உத்திரட்டாதி: நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ரேவதி: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.