/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: வரவால் வளம் காணும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.உத்திரட்டாதி: உடன் இருப்பவர்களிடம் கோபம் காட்டாமல் செயல்படுவது நன்மையாகும்.ரேவதி: பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் வரும்.