/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: குடும்பத்தில் இருந்த போராட்ட நிலை மாறும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல்நிலை சீராகும். ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.