/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: சாதகமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.ரேவதி: உற்சாகமாக செயல்படுவீர். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.