உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்களின் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.உத்திரட்டாதி: உழைப்பின் காரணமாக மனதில் சலிப்பு உண்டாகும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். ரேவதி: உடன் பணிபுரிபவருடன் பிரச்னை உண்டாகும். நிதானம் காப்பது நன்மையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !