/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்படுவீர். மனதில் குழப்பம் இருக்கும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். அனுசரித்துச் செல்வது நல்லது.உத்திரட்டாதி: முயற்சி வெற்றியாகும். உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சொத்துப் பிரச்னையை பேசித் தீர்ப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.