உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: குழப்பத்திற்கு இடம் தர வேண்டாம். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேசித்தீர்பீர். ரேவதி: இழுபறி வேலையை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். வரவேண்டிய பணம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !