/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். எடுத்த வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்.உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி லாபம் தரும்.ரேவதி: உத்தியோகத்தில் நிம்மதி ஏற்படும். வம்பு வழக்கு சாதகமாகும். இழுபறி வேலை முடியும்.