உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். தடைபட்ட வேலையை மீண்டும் தொடர்வீர். ரேவதி: நேற்று நீடித்து வந்த பிரச்னைக்கு முடிவு காண்பீர். செல்வாக்கு வெளிப்படும்.  நிம்மதியான நிலை இருக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !