உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் சுமூகமான நிலை உண்டாகும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர் விலகுவார்.ரேவதி: வேலைப் பார்க்கும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். பொருளாதார நிலை உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !