உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். கவனமாக செயல்படுவதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைப்பது நடக்கும்.உத்திரட்டாதி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நண்பர்கள் உதவியுடன் வேலையை நடத்தி முடிப்பீர். ரேவதி: எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலில் லாபம் கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !