/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நண்பர்கள் ஆதரவுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். உத்திரட்டாதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.பொருளாதார நிலை உயரும்.ரேவதி: பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். தம்பதிக்குள் தோன்றிய பிரச்னை முடியும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும்.