/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடை ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடி வரும்.உத்திரட்டாதி: எதிர்பாராத சங்கடம் ஏற்படும். பயணத்தில் தடை ஏற்படும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.ரேவதி: வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவதும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும் நல்லது. வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது அவசியம். பயணம் இன்று சங்கடத்தை உண்டாக்கும்.