உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் நிதானம் வேண்டும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உத்திரட்டாதி: மனச் சங்கடம் ஏற்படும் அளவிற்கு சிலரின் செயல் இருக்கும். தேவையற்ற பிரச்னை அதிகரிக்கும்.ரேவதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வாகனப் பயணத்தில் எச்சரிக்கை தேவை. யாரிடமும் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !