உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். உங்களுக்கு ஏற்ப்பட்ட பிரச்னை முடியும்.உத்திரட்டாதி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பணியிட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.ரேவதி: அரசியல்வாதிகளுக்கு  இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் தொழில் லாபம் தரும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !