உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: தன்னம்பிக்கை உண்டாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ரேவதி: இழுபறி வேலை இன்று முடிவு அடையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !