உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: தொழிலில் அக்கறை உண்டாகும் நாள். எடுத்த வேலை வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.உத்திரட்டாதி: எதிர் பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல்நிலை சீராகும். பணியாளர் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ரேவதி: பெரியோர் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். நவீன பொருட்கள் வாங்குவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !