உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலை நடக்கும். கையில் பணம் புரளும்.உத்திரட்டாதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.ரேவதி: சிந்தனை அதிகரிக்கும். செய்து வரும் வியாபாரத்தில் லாபம் கூடும். உடல்நிலை சீராகும். பயணம் லாபம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !