/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.உத்திரட்டாதி: வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பயணம் லாபம் தரும்.ரேவதி: வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்.