உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: யோகமான நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுத்த வேலை வெற்றியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.உத்திரட்டாதி: பிறரை அனுசரித்துச் சென்று உங்கள் வேலைகளை முடித்துக்கொள்வீர். வரவேண்டிய பணம் வரும். ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சி மேற்கொள்வீர். தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !