உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மீனம்

மீனம்பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். உத்திரட்டாதி: எடுக்கும் வேலையில் வெற்றி காண்பீர். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.ரேவதி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !