/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் திடீர் செலவு ஏற்படும்.உத்திரட்டாதி: உறவினர் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். பொருளாதார நிலை உயரும்.