/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மீனம்
மீனம்பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற குழப்பம் வந்து செல்லும். உத்திரட்டாதி: செலவு அதிகரிக்கும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். ரேவதி: கடன் கொடுத்தவரால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளைத் தவிருங்கள்.